திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை.. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

1 year ago
8

http://destyy.com/edHbPP

Jobs in Trichy Bell Company.. Degree holders can apply!

BHEL Recruitment 2022 : 01.08.2022 தேதியின் படி 64 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

NEWS18 TAMIL
LAST UPDATED : SEPTEMBER 04, 2022, 18:48 IST
TAMIL NADU, INDIA
திருச்சி பெல் நிறுவனம் BHEL மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூரில் சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. பதவிக்கு 7 காலியிடங்கள் உள்ளன. பகுதி நேர மருத்துவ ஆலோசகர்களாக பணிபுரிய விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள் :
விளம்பர எண்
03/2022
நிறுவனம் / அமைப்பின் பெயர்
திருச்சி பெல் நிறுவனம் BHEL
பதவிகளின் பெயர்
PTMC Specialist , PTMC Super Specialist
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை
07 காலியிடங்கள்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி
குறிப்பிட வில்லை. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகுதி உடையவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
அறிவிப்பு வெளியான தேதி
25.08.2022
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மின் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
மின் அஞ்சல் முகவரி
recruit@bhel.in
கல்வித் தகுதி
PTMC Specialist - Diploma / DegreePTMC Super Specialist (Medical Oncology ,Urology ) - DM/DNB , MCH Urology
வயது விவரம்
01.08.2022 தேதியின் படி 64 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ தளம்
https://careers.bhel.in
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

எப்ஆர்வமும், தகுதியும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் பகுதி நேர மருத்துவ ஆலோசகர் விண்ணப்பப் படிவத்தை BHEL இணையதளமானhttps://careers.bhel.in லிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்கள் இணைத்து recruit@bhel.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
அறிவிப்பினை காண ,விண்ணப்ப படிவத்தை காண
https://careers.bhel.in:8443/bhel/static/advt_ptmc%20specialists_03_2022.pdf
இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
Published by:Sankaravadivoo G
First published: September 04, 2022, 18:40 IST
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:
படி விண்ணப்பிப்பது?
சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை - ரூ. 20,000/- சம்பளம்

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை
chennai university jobs : நேர்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 12/09/2022
NEWS18 TAMIL
சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Faculty (Part Time) , Guest Faculty (Full Time) பணிகளுக்கு காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / அமைப்பின் பெயர்
மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பதவிகளின் பெயர்
Guest Faculty (Part Time) , Guest Faculty (Full Time)
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை
02
தேர்ந்தெடுக்கப்படும் முறை
நேர்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வேலை வகை
பல்கலைக்கழக வேலை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி
12/09/2022
அறிவிப்பு வெளியான தேதி
01/09/02022
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
சம்பள விவரம்
ரூ. 20,000/- சம்பளம்
கல்வித் தகுதி
Guest Faculty (Part Time) :PhD in Social Sciences (Preferably in Women's Studies) from recognized University/InstitutionPG with NET (Preferably in Women Studies)Previous Teaching ExperienceDesirable: Proven Field Experience and Research experienceGuest Faculty (Full Time) :PhD in Social Sciences from recognized University/Institution 2022PG with NETPrevious Teaching ExperienceDesirable: Proven Field Experience and Research experience
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
The Professor & Head I/C,Department of Women Studies,University of Madras, Chepauk Campus, Chennai – 600025
அதிகாரப்பூர்வ தளம்
https://www.unom.ac.in/
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

அறிவிப்பினை காண
https://www.unom.ac.in/webportal/uploads/appointments/guest_lecturer_womensstudies_20220905180628_22086.pdf
இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
Published by:Sankaravadivoo G
First published: September 07, 2022, 20:57 IST
Tags: Job Vacancy
About us https://bit.ly/3GUPFOa
Contact us +919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts
https://883c66-2zc7am040bevz0m003r.hop.clickbank.net

Loading comments...